பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே!!
மோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்!
மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே!
பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே
மோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே
மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!
No comments:
Post a Comment