சல்மான் ருஷ்டீயை பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மும்பையில் பிறந்து
மிகப் பிரசித்திப் பெற்ற குழப்பவாதி. அவரைப் பற்றியதல்ல இந்தக் கட்டுரை.
அந்தப் சல்மான் ருஷ்டி, தன் சுய லாபத்திற்காக இஸ்லாத்திற்கு எதிரான எழுத்தாளர் ஆனான்.
இந்தப் சல்மான் ருஷ்டி, தன் குடும்பம் வாழ்வதற்காக இஸ்லாத்தில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றான்.
அந்தப் சல்மான் ருஷ்டி, சமுதாயத்தால் விரட்டி அடிக்கபட்டவன்.
இந்தப் சல்மான் ருஷ்டி கூடிய சீக்கிரம் விரட்ட பட போகின்றவன்.
அந்தப் சல்மான் ருஷ்டி, மெத்த படித்த மேதாவி (சின்ன சைத்தான்) !
இந்தப் சல்மான் ருஷ்டி பள்ளி பக்கம் ஒதுங்காதவன் (பெரிய சைத்தான்)!
இந்நேரம் தமிழகத்தின் சல்மான் ருஷ்டி யாரென்று கண்டு பிடித்திருப்பீர்களே… ? onlinepj வாசகர்கள் அல்லவா… அறிவாளிகளாயிற்றே நீங்கள்.
என்ன காரணம் தெரியுமா ? யூதர்களின் கயமையும், வஞ்சகமும், மற்ற கெட்ட திறமைகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டவர்.
No comments:
Post a Comment