Tuesday, February 15, 2011

பைத்துல்மால் சொத்துகளை பாதுகாக்கும் PJ அண்ணன்

  • PJ அண்ணன் பெயரில் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் இயங்கி வருகிறது.
  • மதுரை நூர் பள்ளி.
  • சென்னை ராயபேட்டையில் ஒரு கட்டிடம்.
  • மன்னடி TMMK அலுவலக கட்டிடம்.
  • உணர்வு பத்திரிக்கை.
  • TNTJ VISION NETWORK.
  • மதுரை TNTJ சகோதரர் தஃவா பணிக்கு அளித்த நிலம்.
இன்னும் தெரிந்து மற்றும் தெரியாமல் கோடீஸ்வரன் PJ அண்ணன் பெயரிலேயே பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் பல.  கடல் கடந்து, குடும்பத்தை விட்டு, ரத்தத்தை வியர்வையாக சிந்தி அனுப்பும் பணம் இந்த கயவர்கள் பொதுவான ஒரு டிரஸ்ட்டிகளால் நிர்வகிக்கபடாமல், உண்மையை உறைவிடமாக கொண்ட PJ அண்ணன் தனிப்பட்ட சொத்தாக நிர்வகிக்கபடுவதேன்.  பதில் தருவார்களா! PJ அண்ணனின் பக்த கேடிகள்.      

No comments:

Post a Comment