- இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) மற்றும் பல சஹாபாக்களை முர்தத் என்று அறிவித்தது (நஊதுபில்லாஹ்).
- அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களை கிரிமினல் மற்றும் பொய்யன் என்று கூறியது (நஊதுபில்லாஹ்).
- அலி (ரலி) பதவி வெறி பிடித்தவர் (நஊதுபில்லாஹ்) என்று கூறியது.
- இந்த காட்டி கொடுக்கும் கூட்டம் நடத்திய கும்பகோணம் பேரணி பத்ரு போருக்கு ஒப்பாகும் என்று அறிவித்தது.
- இந்த கயவர் கூட்டம் தேர்தலில் ஆதரித்து ஜெயலலிதா தோற்றவுடன் அதை உஹது போருக்கு ஒப்பாகும் என்று அறிவித்தது.
- தாவூத் (அலை) அவர்களை திருடன் என்று கூறியது (நஊதுபில்லாஹ்).
- சுலைமான் (அலை) அவர்களை நபியாக இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறியது (நஊதுபில்லாஹ்).
- அண்ணா சமாதியும், MGR சமாதியும் சிறப்பு வாய்ந்த இடம் என்று கூறியது.
இதை படிக்கும் சமுதாய சொந்தங்களே! இனியாவது இந்த கயவர் கூட்டத்தை பற்றி விழிப்புணர்வு பெற்று இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! ஆமின்.
Pj sonnathula thappethum illai awar unmaiyai ullapadi sonnar
ReplyDelete