Thursday, March 24, 2011

PJ வின் இறைவன் மீது ஆணை!


முபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.
பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்தனங்களை அறியாத கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் பி.ஜெ.யை முபாஹலாவுக்கு அழைத்திருந்தனர். பி.ஜெ.யின் வண்டவாளங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்துள்ளவர்கள் அவரை மட்டும் முபாஹலாவுக்கு அழைக்க மாட்டார்கள். பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார். அதனால் பி.ஜெ.யுடன் த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளையும் சேர்த்துதான் முபாஹலாவுக்கு அழைத்திருப்பார்கள்.
கடலூரைப் பொறுத்த வரை த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் அனைவரும் முபாஹலாவுக்கு வரும்பொழுது அவர்களுக்கு எதிர் அணியான த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளும்தான் முபாஹலாவுக்கு வர வேண்டும். இதுதான் சரியான நியதி. ஓவ்வொரு காலத்திலும் முபாஹலாவிலிருந்து பின் வாங்க பி.ஜெ. பல பல்டிகளை அடித்துள்ளார். அது போல்தான் கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.
சமுதாய நன்மையை கருத்தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் பி.ஜே யின் பிராடுகளையும் ததஜ வின் செக்ஸ் ஊழல்களையும் நிரூபிக்க முபாஹலாவிற்கு அழைத்தார்கள். அதிலும் அந்த முபாஹலாவில் பேச வேண்டிய விசயங்களையும் நியாயமான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள். முபாஹலாவிற்கு வைக்கப்பட்ட எதுவும் தனிப்பட்ட காரியங்கள் அல்ல. பொதுவாக ததஜவும் பி.ஜே யும் மறுக்கும் காரியங்களை இவர்கள் இது உண்மை தான் பி.ஜே இவ்வாறு சொன்னார், பாக்கர் நந்தினி என்ற பென் மட்டுமல்லாது ததஜ வின் மதரஸாவில் பயிலும் பென்களுடன் உரவு வைத்தள்ளதை ததஜ பென்கள் மதரஸா ஆம்கள் அறிவர் மற்றும் சமுதாய சம்பந்தப்பட்ட பொதுவான விசயங்களை வைத்து அவை எல்லாம் பி.ஜேக்கு தெறியும் அவர் சொன்னதுதான் என்றும் அப்படி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றும் கூறுவதற்கு தயார் பி.ஜே உண்மையாளராக இருந்தால் பாக்கர் மதரஸா பென்களுடன் உரவு வைக்கவில்லை, நந்தினியோடு தகாத முறையில் பயனம் செய்வில்லை, களியக்காவிளையில் இன்னொருவர் மனைவியுடன் செல்லவில்லை எனவும் அவ்வாறு தான் கூறவில்லை எனவும் அப்படி கூறியிருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் இறங்கட்டும் என்று பி.ஜே கூற வேண்டும்.
இதுதான் நியாயம், ஆனால் பி.ஜே என்ற இந்த மஹா மோசடிக்காரர் அவ்வாரெல்லாம் செய்யாமல் தானும் முபாஹலாவிற்கு தயார் என்றும் அத்துடன் முபாஹலா நடக்கும் நிமிசம் வரை ஞாபகம் வருவதையெல்லாம் முபாஹலா செய்ய வேண்டும் என்றும், தனக்கு கடலுர் ததஜ முன்னால் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளாhக்ள் என்றும் தான் அவர்களுக்கு தனிப்படட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளேன் என்றும் கூறி முபாஹலா செய்ய வேண்டும் என்று குழப்பியுள்ளார் இதை ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளும் மாவீரத்தனமாக பேசி வருகின்றார்கள்.
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தமக்கு ஆபத்து வருகின்றது தாம் பொய்யன் என நிறுபிக்கப்போகின்றார்கள் என்று தெறிய வரும்பொதெல்லாம் பி.ஜே என்ற இந்த மஹா மோசடியாளன் செய்யும் நாடகம்தான் இந்த முபாஹலா அழைப்புகள். ஓவ்வொரு முறையும் இவரது முபாஹலாவறிகு ஒத்துக் கொண்டோ அல்லது இவரை முபாஹலவிற்கு அழைத்தோ பிரபல அறிஞர்களும், சான்றோர்களும் வரும்போது தான் தோற்றுவிடுவோம் என்று தெறிந்தவுடன் இறுதியில் ஒரு பல்டி அடித்து மாவீரத்தனமாக தான் முபாஹலாவிற்கு தயார் என்றும் அதில் எந்த விசயங்கள் குறித்து முபாஹலா செய்ய அழைக்கப்பட்டிருந்ததோ அது அல்லாத பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பல விசயங்களை சொல்லி அதையெல்லர் முபாஹலா செய்ய வேண்டும் என்று அழைப்பார் அதே அழைப்பில் இதற்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் முபாஹலாவில் இரந்து பின்வாங்கிவிட்டதாக நாங்கள் எடுத்தக் கொள்வோம் என்று இவரே முடிவையும் எழுதி விடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் இவர் கையாளும் திருட்டுத்தனங்கள். இந்த முறையும் பல பல்டி அடித்தும் கடலூர் முன்னால் ததஜ சகோதரர்கள் விடுவதாக இல்லையென்பதாலும் இவரது வன்டவாளங்களை தன்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் என்பதாலும் எப்போதும் போல பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத பல விசயங்களை குறிப்பிட்டு முபாஹலாவிற்கு அழைத்தள்ளார் அத்துடன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முபாஹலவில் கடலூர் சகோதரர்கள் பின்வாங்கி விட்டதாக முடிவு செய்வாராம்.
இவ்வாறாக திருட்டுத் தனங்களாலும் கள்ள நாடகங்களாலும் முபாஹலா முக்காபுலா என்று பொன்டாட்டியையும் புள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்விற்கு சற்றும் அஞ்சாத இந்த அயோக்கியன் பி.ஜேயின் சில கிரிமினல் முபாஹலாக்களையும் அவற்றின் முடிவுகளையும் இங்கு பார்ப்போம்.
எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க சம்சுல் லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்திப்பு. நாகூர் பார்சல் வெடி குண்டு சித்தீக் என்றெல்லாம் எழுதி இவற்றுக்கும் முபாஹலா செய்யணும் என்றார்.

வெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் அதற்காகத்தான் பாஸ்போர்ட்டு கூட எடுக்காமல் இருக்கிறேன் என்று சொன்ன பி.ஜெ. 1992இல் திடீரென இலங்கை சென்றார். அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்தித்துப் பேசினார். அந்த தொடர்பில்தான் தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தன. தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க ஆள் அனுப்பியவர் பி.ஜெ. அதனால் ஏற்பட்ட கலவரங்களை காரணம் காட்டி புதிய தமிழகம் கிருஷ;ணசாமியை நான்தான் இயக்குகிறேன் என்று கூறி; ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் பி.ஜெ. பணம் கேட்டார்.
சுகமான சுமைகள் என்ற சினிமாவில் பகவத் கீதைக்குள் பார்சல் குண்டு அனுப்பும் காட்சி வருகிறது. எனவே அதுபோல் பார்சல் குண்டு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை சொன்னவர் பி.ஜெ.தான். பி.ஜெ. யோசனைபடிதான் நாகூர், நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு தயாரிக்கப்பப்பட்டது என்பது உட்பட அனைத்துக்கும் முபாஹலா செய்யத் தயார் என்றார் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹி.

உடனே சம்பந்தம் இல்லாமல் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களையும் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடன் முபாஹலாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறி பி.ஜெ. பின் வாங்கினார்.
சமீபத்தில் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என்றார். அதிலிருந்து பின் வாங்க முஜிபுர்றஹ்மான் உமரி ஆபீஸில் வைத்துதான் ஹாமித் பக்ரி லஷ;கரே தையிபா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது பற்றியும் முபாஹலா செய்யனும் என்றார். அதற்கும் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் தயார் என்றதும் பின் வாங்கினார் பி.ஜெ.

காரணம். ஹாமித் பக்ரியுடன் லஷ்கரே தையிபா தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்த வழி வகுத்தவர் பி.ஜெ.தான். பி.ஜெ.யின் உத்தரவுப்படிதான் த.த.ஜ.வின் இன்றைய ஜித்தா நிர்வாகி ஜிப்லி என்பவர் ஏற்பாடு செய்தார். அந்த ஜிப்லி பி.ஜெ.யின்
பினாமியாக இன்றும் பல வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பாக உள்ளார் என்பது சம்பந்தமாகவும் முபாஹலா செய்யப்படக் கூடும் என்று பி.ஜெ. அஞ்சினார் எனவே சப்தம்
காட்டாமல் வாபஸ் ஆகி விட்டார். முஜிபுர்றஹ்மான் உமரிக்கு விட்ட முபாஹலா அழைப்பை த.த.ஜ.சைட்டிலிருந்தே தூக்கி விட்டார்.
இதுவரை ஒவ்வொரு முபாஹலா அழைப்பின் போதும் முக்கிய விஷயங்களை தலையாய விஷயங்களை முன் வைத்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன என்ன விஷயங்களில் முபாஹலா என்று தெளிவாக அறிவித்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் காட்டியுள்ள வழி முறை. கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள முக்கிய பிரச்சனையே தலையாய பிரச்சனையே பி.ஜெ. பாக்கர் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகள்தான். இதனால்தான் மாவட்ட நிர்வாகமே மாறியது. எனவே இந்த ஒரு முக்கிய பிரச்சனை குறித்து முபாஹலா நடந்து விட்டால் அனைத்துக்கும் முடிவு வந்து விடும்.
காதியானிகளை முபாஹலாவுக்கு அழைத்த பி.ஜெ. மிர்ஸா நபியா? என்ற ஒரு முக்கிய விஷயத்தில் தலையாய விஷயத்தில் முபாஹலா செய்தால் போதும் என்றுதான் கூறினார். இப்பொழுது முக்கிய பிரச்சனையான தலையாய பிரச்சனையான பி.ஜெ. பாக்கர் நந்தினி விஷயத்தில்தான் முபாஹலா செய்ய வேண்டும். அதை திசை திருப்ப பி.ஜெ. கூறியுள்ள புதிய நிபந்தனையே பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வர வேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும். தெரிந்து வருபவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் எதையும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று அழைப்பவர்கள் நபிகளார் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகள் மாதிரி ஆட்களாகத்தான் இருக்க முடியும் அல்லாஹ்வையும் தூதரையும் ஈமான் கொள்ளாமல் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்கள் காட்டி கொண்ட அவர்களின் வாரிசுகள்தான் இந்த மோடி வேலை முபாஹலாவுக்கு அழைப்பார்கள்.
பி.ஜெ.யின் இந்த புதிய நிபந்தனை மூலம் முபாஹலாவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். பாக்கர் மடியில் நந்தினியும். நந்தினி மடியில் பாக்கரும் என்ற குற்றச்சாட்டை பி.ஜெ. கூறியுள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.
ஆக மக்களே இந்த முபாஹலா பிராடை, உலக மஹா பொய்யனை மார்க்கத்தை வைத்து தம்மிடம் படிக்க வரும் பென்களையும், தங்கள் மதரசாவில் ஓதும் பென்களையும் தங்கள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கும் தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக இன்னும் பலருக்கும் சல்லாப விருந்து படைத்து அவற்றை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்னும் இவன் ஆசிரமங்கள் நடத்தி அப்பாவி பென்களை காம வேட்டையாடிய பிரேமாநந்தா, சங்கராச்சாரி போன்ற சாமியார்களை விடவும் மஹா மோசமானவன். இந்த சமுதாயம் உடனடியாக இந்த மஹா அயோக்கியனுக்கு எதிராக திரன்டு எழ வேண்டும். தமிழக அரசு நிலைமை கை மீறி போவதற்குள் ததஜவினால் நடத்தப்படும் பென்கள் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் அதிரடி சோதனை நடத்தி பி.ஜே என்ற இந்த போலிச் சாமியாரின் அந்தரங்கங்களையும் இவனது சமூக விரோத செயல்களையும் வெளிக் கொனர வேண்டும்.மதரஸாக்கள் காமுகர்களின் கூடாரங்டகளாக மாற்றப்படுவதையும், இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறும் சகோதரிகளுக்கும் மாhக்கம் பயில அனுப்பப்படும் நமது முஸ்லிம் பென்களுக்கும் இவர்களால் காம பாடம் நடத்தப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுவதையும் இன்னும் நாளை நமது சமுதாயத்திற்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்படுவதையும் தடுப்பதற்காக பிற சமுதாய அமைப்புக்களும் முஸ்லிம் பொதுமக்களும் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment