PJ அண்ணனின் வலது கையாக செயல் பட்டு வந்த மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜாவின் மீது வந்த குற்றசாட்டுகளை பற்றி விசாரிக்க வந்த அண்ணன் தான் இதுவரை செய்து வந்த தகிடுதத்தங்கள் வெளி வந்து விடுமோ என்று பயந்து பறந்து வந்தார் கடையநல்லூருக்கு. ஆனால் ரகசியங்கள் பரகசியங்களாக மாறி போனது கண்டு வந்த வழியே திரும்பி போனார் வாய் வீச்சில் மன்னான நமது அண்ணன். கடையநல்லூரில் அண்ணனின் அல்லக்கை செய்த தியாகங்கள் என்ன தெரியுமா?
- பள்ளிவாசல் என்று சொல்லி 50 லட்சத்தில் இடம் வாங்கி அதை தன் தம்பி மற்றும் சகலை பெயரில் பதிவு செய்தது (சேகனா, கோரி, சின்ஷா).
- பள்ளிவாசல் கட்டுவதாக இடம் வாங்கி ஸ்கூல் கட்டி லாபம் பார்த்து கொண்டிருப்பது.
- இதில் நகர கடையநல்லூர் தலைவராக இருக்கும் கோரி மீது ஏற்கனவே பெண்களிடம் தவறாக நடந்ததாக பாலியல் குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இது அல்லாமல் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்ஸில் ஏகப்பட்ட பேரின் பணத்தை சுருட்டியது.
- சைபுல்லாவின் பெயரில் கடையநல்லூரில் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளன. கடல் கடந்து, மனை மறந்து, உடல் வருத்தி, தனை மறந்து நம் சகோதரர்கள் அனுப்பும் பணம் எவ்வாறு இந்த வல்லூறுகளால் சுரண்டபடுகிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. இதை இல்லை என்று மறுக்க முடியுமா திருடன் சைபுல்லவால். தைரியமிருந்தால் சொத்து கணக்கை வெளியிடுவானா இந்த திருடன்?
- இதை பற்றி ஒன்றும் தெரியாத மாதிரி கணக்கெடுக்க வந்த அண்ணன் உண்மையை வெளியிடுவாரா வாய் சொல் வம்பன், அல்லது அவருக்கும் இதில் பங்கு உண்டா என்பதை கூடிய விரைவில் தெரிய வரும்.
- கடல் கடந்து வாழும் எம் சொந்தங்களே இனியாவது இந்த கயவர் கூடத்தின் உண்மையான (தக்லீத்) பற்றி தெரிந்து கொண்டு உங்கள் உழைப்பு உண்மையாக இந்த சமுதாயத்திற்கு சென்றடைய முயற்சி செய்யுங்கள். இந்த கபோதிகளின் வேடத்தை கலைக்க முன் வாருங்கள்.
No comments:
Post a Comment