Thursday, April 7, 2011

பாக்கரின் கடிதத்திற்கு PJ பதில் கடிதம்

நாம் முன்பு பாக்கர் PJ விற்கு எழுதிய கடிதம் என்று தலைப்பிட்டு பாக்கர் அந்த இயக்கத்தை விட்டு வந்த பொது மன்னிக்கவும் வெளியேற்றப்பட்ட போது  எழுதிய கடிதத்தை பதிந்தோம் .

இதற்கு அண்ணன் PJ பதில் தரும் வகையில் காசிம் இப்ராகிம் என்ற பெயரில் பதில் கூறியுள்ளார் அதை தங்கள் பார்வைக்கு அப்படியே வைக்கிறோம் .இதை COMMENTS ஆக பதிவு செய்து உள்ளனர் .

இங்கே சிகப்பு கலரில் இருப்பது நமது COMMENTS மற்றவை அவர்கள் பதிலாக பதிந்தது . 

ஏ பாக்கறூ ,நீ நந்தினியுடன் பஸ்ஸில் மடி சாய்ந்து 12 மணி நேரம் பிரயாணம் செய்து,{அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட விடியோ சாட்சி ]நான் கடலூர்காரர்களிடம் மாட்டிக்கொண்டு விளித்தேனே அது நான் செய்த பாவம் அன்றோ (ஏன் உங்களுக்கு இது முன்னாடியே தெரியாதா தெரியும் ஆனா WIN டிவி AMOUNT தொழில் சம்பந்தமாக மற்றும் கணக்கு வழக்கு முடிக்க வேண்டியிருந்ததாலும் காலம் கடத்திநீர்களா )

எல்லோரும் களியக்காவிளையில் டென்சன் மிகுந்த சூழ்நிலையில் விவாதத்தில் இருக்க ,நீ உன் விளக்கு பிடிக்காரருடன் திர்பரப்பில் குளித்துவிட்டு ,கோட்டாரில் கணவன் விவாத அரங்கில் இருக்க அவரது மனைவியை தேடி வீட்டுக்கு சென்றாயே அதை விசாரணையில் ஒப்புகொண்டாயே,அந்த விஷயம் அந்தவிவாத மேடையில் வெளியாகி இருந்தால் நானும் நாறி.இந்த இயக்கமும் நாறி போயிருப்போமே (இப்படி எத்தனை உண்டு உதாரணம் ரசூல் ,கடையநல்லூர் சைபுல்லாஹ் ஹாஜா etc ....)

எத்தனை நாழி வைத்து மறித்து வைத்து உனக்கு திருந்த வாய்ப்ப்பு தந்தோமே!(நம் ஜமாஅத் தானே சிறந்த ஜமாஅத் எதையும் உடனே நிர்வாகிளிடமும் மக்கள் மன்றத்திலும் வைப்போமே ஏன் வைக்க வில்லை )

ஐஸ் குச்சி வியாபாரம் பற்றி இப்போதைய பாகரின் அடிப்பொடி எழுதிய கடிதமே சாட்சியாக இருக்கையில் உன்னை பெண்கள் விவகாரத்தை கவனிக்க சொன்னேனோ அதற்க்கு எல்லாம் நான் இறைவனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேனோ(பார்த்து கொள்ளுங்கள் எங்கள் லச்சனத்தை )

ஐம்பது ரூபாய்க்கு சிடி விற்று கொள்ளையாக காசு அடித்ததை கண்டுக்காமல் இருந்தேனே (ஏன் நீங்கள் கண்டுக்காமல் இருந்தீர்கள் உங்களுக்கும் பங்கு வந்த தாள் தானே )

ஹஜ் சர்விஸ் நடத்தி ,நீ கொள்ளை அடிக்க வசவை எல்லாம் நான் தாங்கினேனே(ஏன் நீங்கள் வசவை எல்லாம் வாங்கினீர்கள் உங்களுக்கும் பங்கு வந்த தாள் தானே )

93 இல் உள்ளே வந்த நீ 80 லேயே பிரச்சாரத்தை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றி வந்த என்னை தமிழகத்திற்கு நீ அறிமுகபடுத்தியதாக அலட்டிக் கொள்கிறாயே 

தஞ்சாவூர் மாநாட்டில் முழு பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கு வந்த மக்களுக்கு தண்ணி இல்லாமல் சீரழித்தது ,அதனால் வந்த அவப் பெயரை தாங்கியது யார்?(மக்களே பல கோடி உங்களிடம் ஏகத்துவ மாநாடு என்று வசூலித்து இவர்கள் வயித்தை வளர்த்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள் )

நீ தான் கூட்டத்திற்கு காரணம் என்று சொல்லி பெருமையடித்த உனக்கு நீ இல்லாமலே சென்னையில் அதைவிட இரு மடங்கு கூட்டத்தை கூட்டி காண்பிக்கவில்லையா?(இவங்க கூட்டத்தை கூட்டுவதில் அரசியல் வாதிகளிடும் போட்டிபோடுவார்கள் அப்பதானே கூட்டத்தை கட்டி பெட்டி வாங்க முடியும் )

வின் டிவியில் கள்ளத்தனமாக பார்டனராக சேர்ந்துகொண்டு மற்றவர்களை கலட்டிவிட்டாயே (அண்ணன் PJ  WIN டிவி சம்பந்தமாக பேசின வீடியோவில் எனக்கு தெரிந்து பாக்கர் எல்லா டீலிங் முடித்தார் லாபத்தை சரியாக பங்கிடுள்ளார் என்று கூறினாரே அப்படியென்றால் தனக்கு வரவேண்டிய கோடிகளை வாங்கிகொண்டு மற்றவர்களுக்கு தலையில் துண்டை போட்டு விட்டு பிறகு நீலி கண்ணீர் வடிகிறாரா )

கடந்த தேர்தலில் நீயும் முனிரும் தனியாக பன்னீர் செல்வத்தை சந்திக்க சென்ற ரகசியம் என்ன?

இவர்களை  நீங்கள் தௌஹீத் என்று சொல்லிகொள்ளும் சகோதரர்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள் 

                            உண்மையை சிந்திப்பீர்! செயல்படுவீர் 

4 comments:

  1. பக்ரி முதல் பாக்கர் வரை அவர்கள் செய்த பாவங்களை சுட்டி காட்டி திருந்திட பல வாய்ப்புகளை கொடுத்தும் கொடுத்த வாய்ப்புகளை மேலும் தவறாக பயன் படுத்தி அதனால் கிடைத்த அத்தனை வகையான சுகங்களையும் அனுபவித்து ,எல்லை மீறியதும் தூக்கி வீசப்படவே பீஜே மீது பழி போடும் உங்களுக்கு பதிலாக நாய்களுக்கு பிஸ்கட்டை அள்ளிப் போட்டால் கூட வாலாட்டிக் கொண்டிருக்கும். நேரில் விவாதத்திற்கு தான் வர மனிதம் இல்லை.ஆண்மை இல்லை .இஸ்லாம் இல்லை .நெட்டிலாவது சொந்த பெயரில் எழுத தைரியமில்லாத உங்களை தவ்ஹித் வாதிகளுக்கு அடையாளம் காணத்தெரியாதா?

    ReplyDelete
  2. இது போன்று தவறு செய்தவர்களை ,கண்டித்ததும் ,திருந்த வில்லை என்றால் விசாரணை வைத்து நீக்கப்படுவதும் ,விசாரணையை பகிரங்கமாக வெளிப்படுத்தும் தைரியம் தமிழகத்தில் வேறு எந்த அமைப்புகளின் தலைவருக்காவது உண்டா? எங்கே மற்றவர்களின் தவறுகளை சொன்னால் ,தனது குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று பயப்படும் பல தலைவர்களை புகழ் பாடும் புறம் போக்கே உனக்கு இறைவன் நல்ல புத்தியை தரட்டும்

    ReplyDelete
  3. சமுதாய சொந்தங்களே ,இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் பீஜேவின் மீதுள்ள அத்தனை குற்ற சாட்டுகளையும் அவர்கள் முதுகில் தூக்கிக் கொண்டு வரட்டும் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு அதை நிருபிக்கட்டும் .அதற்கெல்லாம் இயலாது என்பதால் தா இவர்கள் கள்ளபெயரில் வருகிறார்கள்.இந்த கள்ளர்களின் தளங்களுக்கு வருவதை தவிருங்கள்.

    ReplyDelete
  4. DAI, nathari nannari pemali, sorry ippadi thituna enna pannuve, neengal virumbinal naam neril santhippom.

    ReplyDelete